காஷ்மீரை நசுக்க இஸ்ரேல் படை
அபூசாலிஹ்காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருகிறதாம். அதனை இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எனவே தீவிரவாதத்தை ஒடுக்குவதில் புகழ் பெற்ற(?) இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியை இந்திய ராணுவம் கேட்டுப் பெற்றுள்ளதாம்!
அதனால் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை துணைத் தளபதி மோஷி கபிலன்ஸ்கி தலைமையில் ராணுவக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் வரவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்தவகையான தீவிரவாதம்? என்று குறிப்பிடவில்லையே!
பதவிகளுக்காகவும், விருதுகளுக் காகவும், அப்பாவி மக்களை என் கவுண்டர் என்ற பெயரில் கொன்ற சில ராணுவ மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு படையின் தீவிரவாதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் நீதித்துறையும் கவலை தெரிவிக்கின்றனரே.. அந்த வகை தீவிரவாதம் குறித்துதான் ஆய்வு செய்ய இஸ்ரேலிய ராணுவம் வருகிறதா என்றால் இல்லையாம்! எல்லை கடந்த பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவக்குழு வருகிறதாம்.
இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை யாம். அவர்களுக்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வருகிறதாம். கடந்த மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக் குள் ஊடுருவ முயன்ற 11 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 7 இடங்களில் ராணுவத்தின ருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்தது. ஆனால் இதில் மனித உரிமை மீறல்கள் அதிகம் அதிகம் இருந்ததாக தகவல்கள் வெளியாயின.
காஷ்மீரில் மட்டும்தான் அனாதைகள் அதிகம். விதவைகளின் எண்ணிக்கை விலைவாசி போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. போலி என்கவுண்டர்களால் உயிர்கள் பறிக்கப்படுபவர்களும் ஏராளம். இத்தனை அக்கிரமங்களும் அடாத செயல்களும் நடைபெற்ற அந்த பரிதாபப் பிராந்தியத்தில் காஷ்மீர் என்ற நிலப்பரப்பை நேசிக்கிறார்களேயொழிய காஷ்மீர் மக்களை நேசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஊடகங்களும், திரைப்படங்களும் காஷ்மீரை ஒரு பதட்டப் பிரதேசமாகவும், ஒரு வன்முறை பூமியாகவும் சித்தரித்துக் காட்டுவதில் இருக்கும் அக்கறை அம்மக்களின் மீது நேசத்தைக் காட்டுவதில் இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தேடுதல் வேட்டையும், பயங்கரவாத எதிர்ப்புப் போரும் கடும் விமர்சனத்துக் குள்ளான நிûயில், உலகிலேயே மனிதகுல விரோதச் செயல்களைப் புரிவதில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேலின் ராணுவம் காஷ்மீர் பிராந்தியத்திற்கு வரவழைக்கப்படுவதின் மர்மம் என்ன?
இஸ்ரேல் என்ற ஒரு தீய சக்தியின் கோரக் கரங்கள் கள்ளம் கபடமில்லா காஷ்மீர மக்களின் மீது பாய்வது போன்ற ஒரு கொடும் செயலை நடக்குமானால் அது இந்திய அமைதியை கெடுப்பதற்கு திறவுகோலாகவே அமையும்.
அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்த, லெபனானின் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் குதறிய யூத வெறி நாய்களை காஷ்மீருக்குள் அனுமதிக் கலாமா?
கத்தியின்றி ரத்தமின்றி சாதித்த காந்தியடிகள் போன்ற வர்கள் தந்த இந்தியா எங்கே? 60 ஆண்டுகளாக அரபக பூமியில் அமைதியைக் குலைத்து ரத்தம் குடிக்கும் ஓநாய் நாடு இஸ்ரேல் எங்கே? சற்றும் பொருந்தாத நாகரீகமற்ற இந்த இரு நாட்டு உறவுகள் நீடிக்கக் கூடாது.
சமயசார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்ட இந்தியா யூத இன, மதவெறி நாட்டை அங்கீகரிக்காமலும், தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ளாமலே 1991 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்திருந்தது.
நேரு இஸ்ரேலை கிஞ்சிற்றும் மதிக்க வேயில்லை. இந்திராவின் காலத்தில் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத் துக்கு சிவப்புக் கம்பளத்துடன் கூடிய அரச வரவேற்பு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குரலை இந்தியா ஓங்கி ஒலித்தது. இன்று இந்தியா தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவை வரவழைக்கிறதாம்... இதைவிட அவமானம் இந்தியாவுக்கு உண்டா? தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அதன் வேர் காரணத்தை அறிய வேண்டும். காஷ்மீரைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து காஷ்மீரிகளை நேசிக்க இந்தியா தயாராக வேண்டும். அதை விடுத்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக தீவிரவாதியை அழைத்து வருவது அடிமுட்டாள்தனமான வேலையாகும்.
ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன இந்திய ராணுவம், பாதுகாப்பு படை போன்றவைகளின் செயல்பாடுகளிலேயே மனித உரிமை அத்துமீறல் புகார்கள் வெடித்துக் கிளம்பி வரும்போது ஜனித்ததே சாக்கடையில்தான் என்பதை உறுதிப்படுத்துவதைப் போல அராஜகத்தில் உதித்த இஸ்ரேலின் உதவியை இந்தியா நாடுவது ஏன்?
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் வல்லமையான நாடு. தாக்குதல்களில் துல்லியம் நிறைந்த என்ற வீரசாகசத்தையெல்லாம் கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் நிகழ்ந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் கிழிபட்டது. பெய்ரூட்டிலிருந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்த இஸ்ரேலை இந்தியா நாடுவதும், ஹிஸ்புல்லாக் களின் ராக்கெட்டுகளிடம் சின்னாபின்னமான இஸ்ரேலின் மெர்க்கவா கவச வாகனங்களை ஆசை ஆசையாக இந்தியா வாங்குவதும், அவமானத்தின் உச்சமல்லவா?
இஸ்ரேலுடனான அனைத்துவித தொடர்புகளையும் இந்தியா அறுத்தெறியாவிடில் இந்தியாவின் மாண்பு கேள்விக்குறியாகி விடும். 25 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்தியப் பெருநாட்டின் இந்தச் செயல் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமமானது என எச்சரிக்கிறோம்
தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.

Thursday, June 14, 2007
Thursday, May 31, 2007
ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் பெருமிதம்

ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் பெருமிதம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கி லேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப் பிலும் சிறந்து விளங்கினார்.226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்ல மையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கி லேயப் படைகளை திணறடித்தது.மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப் பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர்.இந்திய அரசு, விஞ்ஞானிகளின் சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர் கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாள ரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை.சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர்.நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி யுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரண மாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன் படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத் தில் தற்போது உள்ளது.ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய ய2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.நாஸாவில் கலாம் கண்ட காட்சிஇந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத் தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக் பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார்.''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி (ரஹப்ப்ர்ல்ள் எப்ண்ஞ்ட்ற் எஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக் கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந் தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டுவிட்ட ஒரு உண் மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப் படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.''சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவது பொருத்தமானதுதானே?
குஜராத் : அந்த 526 பள்ளிவாசல்கள்?.

குஜராத் : அந்த 526 பள்ளிவாசல்கள்?குஜராத் கோர படுகொலைகளை யாராலும் மறக்க இயலாது. ஆயிரக்கணக்கான முஸ்ம்கள் படுகொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.இழப்பீடுகள், நிவாரண உதவிகள் அந்த அப்பாவிகளுக்கு மறுக்கப்பட்டன. முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை. நரேந்திர மோடி அரசு முன்நின்று நடத்திய வெறியாட்டங்கள் ஓர் தேசிய அவமானமாக கருதப்பட்டது.இனப்படுகொலையின் சூத்திரதாரியான நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அமெரிக்கா வுக்கும் லி பிரிட்டனுக்கும் செல்ல விசா மறுக்கப்பட் டது. அந்த வகையில் மோடி உலகப் புகழ்(!) பெற்று விட்டார்.2002ல் நிகழ்ந்த குஜராத் கோரக் கலவரத்தில் 526 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்ததை எண்ணி முஸ்ம்களும், நடுநிலையாளர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.அன்றிருந்து முஸ்ம்கள் தங்கள் பள்ளிவாசல்களை மீண்டும் கட்ட, புனர மைக்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இடிப்பதற்கு பேர் போண அவர்கள் கட்டுவதற்கு உதவுவார்களா என்ன?கேளாக் காதினராய் மோடி அரசு இருந்து விட்டது. இதுகுறித்து தேசிய சிறுபான்மை ஆணையம் 2002 ஏப்ரல் இரண்டாம் தேதி கடிதம் ஒன்றை குஜராத் முதல்வர் மோடிக்கு எழுதியது. இக்கடிதம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தோடு, அந்தக் கடிதம் வந்ததாகவே மோடி அரசு காட்டிக் கொள்ளவில்லை.இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் முஸ்ம் களுக்கு சொந்தமான 294 பள்ளிவாசல் கட்டிடங்கள் ஓரளவு பழுது பார்க்கப் பட்டன. இதற்கு எந்த அரசும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.இதற்கிடையில் தேசிய சிறுபான்மை ஆணையம் மோடி அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தது. அண்மையில் கடந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் கடிதத்திற்கு சுருக்கமான பதில் ஒன்றை குஜராத் அரசு அனுப்பியது.அதில் நிவாரண உதவிகள் குறித்து எவ்வித விளக்கங்களும் குறிப்பிடப்பட வில்லை. மாறாக தேசிய சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் உள் நோக்கம் கொண்டது என்றும், தவறான வழிகாட்டுதல் எழுதப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தெளிவான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.மீதமுள்ள 232 பள்ளிவாசல் கட்டிடங்களை மறுகட்டமைக்க போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.தேவையான பொருளாதார உதவியை வழங்கி குஜராத்தில் சிதிலமடைந்து கிடக்கும் முஸ்ம்களின் வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிற
Subscribe to:
Posts (Atom)